முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: நேரடி விதைப்பு துவரையின் சொட்டு உரப்பாசன முறை

இலைவழி தெளிப்பு
  • NAA 40 மிகி / லிட்டர் பூக்கும் முன் மற்றும் மற்றொரு முறை 15 நாட்களுக்கு பின்னர் தெளிக்க வேண்டும்.
  • டிஏபி 20 கிராம் / லிட்டர் அல்லது யூரியா 20 கிராம் / லிட்டர் பூக்கும் நேரத்தில் மற்றும் 15 நாட்களுக்கு பிறகு ஒரே முறை தெளிக்க வேண்டும்.
  • சாலிசிலிக் 100 மி.கி / லிட்டர் பூக்கும் நேரத்தில் மற்றும் 15 நாட்களுக்கு பிறகு ஒரே முறை தெளிக்க வேண்டும்.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்ஸ் வொண்டர் @ 5 கிலோ / எக்டர் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மலர் தொடங்கப்படுவதற்கு முன் தெளிக்க வேண்டும். பூ உதிர்தல் குறைகிறது, மகசூல் அதிகரிக்கிறது மற்றும் வறட்சி சகிப்புத்தன்மை வழங்குகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016